இந்தியன் வங்கி - தேடல் முடிவுகள்

உடலுறவுக்கு மனைவி மறுத்ததால், கணவன் தற்கொலை!

2021-07-06 16:41:04 - 2 years ago

உடலுறவுக்கு மனைவி மறுத்ததால், கணவன் தற்கொலை! நேற்று நள்ளிரவில் அவருடைய மனைவியுடன் இரவு 12 மணிவரை பேசிக்கொண்டிருந்தார் பின்னர் தாம்பத்தியம் சம்பந்தமாக இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோவை சுண்டக்கமுதூர் இந்தியன் வங்கி காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் வயது 27. இவர் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். இவருக்கும் 25 வயது பெண்ணுக்கும் கடந்த 5 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது,